Latest:
2026-27இல் STT வரி வசூல் 52% அதிகரிப்பு, நிகர நேரடி வரி வசூல் 13% உயர்வு3 நாட்களில்: TCS உள்ளிட்ட ஐடி நிறுவனப் பங்குகள் 12% வரை உயர்வுவிப்ரோவின் காலாண்டு லாபம் 1.4% குறைந்து ₹3,201 கோடியாக சரிவு, வருவாய் 9.1% உயர்வுதங்கம், வெள்ளி ஆபரணங்கள் ஏற்றுமதிக்கான டியூட்டி டிராபேக் விகிதம் குறைப்புAsian Paints: The Brand That Coloured a Nationஏசியன் பெயின்ட்ஸ்: ஒரு தேசத்திற்கு வண்ணம் பூசிய நிறுவனம்செப்டம்பரில் மொத்த விற்பனை விலை பணவீக்கம் 11.4 சதவீதமாக உயர்வுஅமெரிக்காவில் வட்டி விகிதம் உயரும் என்ற எதிர்பார்பினால் தங்கம் விலை 1% சரிவுபெட்ரோல் விலை உயர்வால் அமெரிக்காவில் பணவீக்கம் 3.7% ஆக அதிகரிப்புடாடா ஏஸ்சுக்கு போட்டியாக ஹூண்டாய், டிவிஎஸின் மின்சார மினி-டிரக்2026-27இல் STT வரி வசூல் 52% அதிகரிப்பு, நிகர நேரடி வரி வசூல் 13% உயர்வு3 நாட்களில்: TCS உள்ளிட்ட ஐடி நிறுவனப் பங்குகள் 12% வரை உயர்வுவிப்ரோவின் காலாண்டு லாபம் 1.4% குறைந்து ₹3,201 கோடியாக சரிவு, வருவாய் 9.1% உயர்வுதங்கம், வெள்ளி ஆபரணங்கள் ஏற்றுமதிக்கான டியூட்டி டிராபேக் விகிதம் குறைப்புAsian Paints: The Brand That Coloured a Nationஏசியன் பெயின்ட்ஸ்: ஒரு தேசத்திற்கு வண்ணம் பூசிய நிறுவனம்செப்டம்பரில் மொத்த விற்பனை விலை பணவீக்கம் 11.4 சதவீதமாக உயர்வுஅமெரிக்காவில் வட்டி விகிதம் உயரும் என்ற எதிர்பார்பினால் தங்கம் விலை 1% சரிவுபெட்ரோல் விலை உயர்வால் அமெரிக்காவில் பணவீக்கம் 3.7% ஆக அதிகரிப்புடாடா ஏஸ்சுக்கு போட்டியாக ஹூண்டாய், டிவிஎஸின் மின்சார மினி-டிரக்

உள்நாட்டு செய்திகள்

தென்னாப்பிரிக்க சந்தையில் மீண்டும் நுழையும் டிவிஎஸ் மோட்டார்ஸ்

தென்னாப்பிரிக்க சந்தையில் மீண்டும் நுழைவதாக டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் அறிவித்துள்ளது. தென்னாப்பிரிக்காவின் மிகப்பெரிய ஆட்டோமொடிவ் விநியோகஸ்தர் நிறுவனமான பிட்வெஸ்ட் குரூப் லிமிடெட் ஆதரவுடன் இயங்கும் சிறப்பு விநியோகஸ்தர் நிறுவனமான தி நெக்ஸஸ் கலெக்டிவ் நிறுவனத்துடன் இது ஒரு கூட்டணியில் நுழைந்துள்ளது.

இந்த அறிமுகத்தின் மூலம், டிவிஎஸ் மோட்டர் நிறுவனம், தென்னாப்பிரிக்காவில், பல தயாரிப்பு வடிவங்கள் மற்றும் பிரிவுகளில் ஒரே நேரத்தில் செயல்படும் ஒரே இரு சக்கர வாகன பிராண்டாக மாறுகிறது என்று ஒரு அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.

இந்த விரிவாக்கம் டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் சர்வதேச வளர்ச்சி உத்தியின் ஒரு மைல் கல்லாகும் ; 2025 ஆம் ஆண்டு நிலவரப்படி, இந்நிறுவனத்தின் மொத்த விற்பனையில், சர்வதேச வணிகம் 25 சதவீதத்தைக் கொண்டுள்ளது. ஆப்பிரிக்கா சந்தை, இதன் உலகளாவிய செயல்பாட்டு வருவாயில் பாதிக்கும் மேலானதையும், ஏற்றுமதி செய்யப்படும் இரு சக்கர வாகனங்களின் அளவுகளில் கிட்டத்தட்ட 70 சதவீதத்தையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்று அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

தென்னாப்பிரிக்கா, டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்திற்கு ஒரு முக்கியத்துவம் வாய்ந்த சந்தையாகும் என்று சர்வதேச வணிகப் பிரிவின் தலைவர் பேமன் கர்கர் கூறினார். ”இந்த கூட்டணி, உலகளாவிய பொறியியல் சிறப்பை வலுவான உள்ளூர் செயலாக்கத்துடன் இணைக்க எங்களுக்கு உதவுகிறது. அளவிடக்கூடிய விநியோக சங்கிலியை உருவாக்குவதிலும், தென்னாப்பிரிக்காவின் வளர்ந்து வரும் சந்தை அமைப்பில், நிலையான நீண்டகால மதிப்பை உருவாக்குவதிலும் எங்கள் கவனம் இருக்கும்” என்று அவர் கூறினார்.

தினசரி பயணம், ஓய்வு, விநியோக பயன்பாடு, செயல்திறன் மற்றும் விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு பயன்பாடுகளுக்காக வடிவமைக்கப்பட்ட ஏழு நிரூபிக்கப்பட்ட தயாரிப்புகளை டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் அறிமுகப்படுத்துகிறது என்று அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *