Latest:
சிப் நிறுவன பங்குகளின் சரிவால், தென் கொரியாவின் KOSPI குறியீடு 7% சரிவுஜெனரிக் அட்வைர் டிஸ்கஸ் மருந்துக்கு USFDA ஒப்புதலைப் பெற்ற சிப்லாசிறு வணிகங்களுக்கான பிரத்யேகப் பிரிவை அமைக்கும் HCL டெக்டேட்டாபிரிக்ஸ் உடனான மேம்படுத்தப்பட்ட கூட்டணியை துவங்கும் விப்ரோHDFC Bank Stock Shifts, Debts, Leadership and Board Issues: Implications for ShareholdersHDFC வங்கியின் சிக்கல்களும், பங்குதாரர்களுக்கான தாக்கங்களும்டாடா கன்சியூமரின் வணிகப் பன்முகப்படுத்தல் உத்தியின் பலன்கள்பணவீக்க உயர்வினால் வட்டி விகிதத்தை மாற்றாத அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ்50,000 கோடி டாலரில் AI திட்டத்தை அறிவித்துள்ள என்விடியா மற்றும் SK குரூப்IDFC ஃபர்ஸ்ட் வங்கியின் காலாண்டு லாபம் ₹1,075 கோடியாக 132% அதிகரிப்புசிப் நிறுவன பங்குகளின் சரிவால், தென் கொரியாவின் KOSPI குறியீடு 7% சரிவுஜெனரிக் அட்வைர் டிஸ்கஸ் மருந்துக்கு USFDA ஒப்புதலைப் பெற்ற சிப்லாசிறு வணிகங்களுக்கான பிரத்யேகப் பிரிவை அமைக்கும் HCL டெக்டேட்டாபிரிக்ஸ் உடனான மேம்படுத்தப்பட்ட கூட்டணியை துவங்கும் விப்ரோHDFC Bank Stock Shifts, Debts, Leadership and Board Issues: Implications for ShareholdersHDFC வங்கியின் சிக்கல்களும், பங்குதாரர்களுக்கான தாக்கங்களும்டாடா கன்சியூமரின் வணிகப் பன்முகப்படுத்தல் உத்தியின் பலன்கள்பணவீக்க உயர்வினால் வட்டி விகிதத்தை மாற்றாத அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ்50,000 கோடி டாலரில் AI திட்டத்தை அறிவித்துள்ள என்விடியா மற்றும் SK குரூப்IDFC ஃபர்ஸ்ட் வங்கியின் காலாண்டு லாபம் ₹1,075 கோடியாக 132% அதிகரிப்பு

சர்வதேச செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையை திறக்க முடியாது – ஈரான் சபாநாயகர்

அமெரிக்காவின் கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை, ஹோர்முஸ் நீரிணையை ஈரான் இஸ்லாமியக் குடியரசு மீண்டும் திறக்காது என்று ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர் புதன்கிழமையன்று தெரிவித்தார்; மேலும், இந்த முற்றுகையை அவர் “போர்நிறுத்தத்தின் அப்பட்டமான மீறல்” என்றும் வர்ணித்தார்.

“கடற்படை முற்றுகையின் மூலம் போர் நிறுத்தம் மீறப்படாமல் இருந்தால் தான், ஒரு முழுமையான போர் நிறுத்தத்திற்கு அர்த்தம் இருக்கும். போர் நிறுத்தம் அப்பட்டமாக மீறப்பட்டு வரும் இச்சூழலில், ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது சாத்தியமற்றது” என்று சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இதுவரை 31 கப்பல்களை திருப்பி அனுப்பியுள்ளதாக அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது. ஈரான் இரண்டு கப்பல்களை சிறைபிடித்துள்ளது.இதன் விளைவாக தற்போது கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 103.49 டாலராக உயர்ந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *