Latest: ஈரானின் எண்ணெய் நிலையங்களை தாக்குவோம் என மிரட்டும் டிரம்ப்2 வாரங்களில் ரூ.30 லட்சம் கோடி இழந்த பங்கு சந்தை முதலீட்டாளர்கள்எண்ணெய் விலை உயர்வு பாதிப்புகளில் இருந்து உங்கள் சேமிப்பை பாதுகாக்கும் வழிமுறைகள்Protect Your Wallet from the Oil Shock: A Practical Playbook for Indian Households and Investorsவெள்ளி ETF நிதிகளில் இருந்து வெளியேறும் முதலீட்டாளர்கள்அதிகரித்து வரும் சமையல் எண்ணெய் விலைகள்கச்சா எண்ணெய் விலை 100 டாலராக மீண்டும் உயர்வுவீட்டில் இருந்து பணி புரிய, ஊழியர்களுக்கு HCL Tech ஆணைஈரான் போரும், இந்திய எரிசக்தி நிறுவனங்களின் பங்கு விலைகளும்குரோமாவில் மின்சார அடுப்புகள், கெட்டில்கள் விற்பனை அதிகரிப்பு

22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
செய்தி

இந்தியா சிமென்ட்ஸ் டீலில் தமானிக்கு எவ்வளவு லாபம்..

பிரபல சிமென்ட் தயாரிப்பு நிறுவனமான இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் பங்குகளை அண்மையில் அல்ட்ரா டெக் நிறுவனம் வாங்கியது. பிரபல முதலீட்டாளர் ராதாகிருஷ்ணன் தமானி வைத்திருந்த இந்தியா சிமென்ட்ஸ் நிறுவன பங்குகள்தான் தற்போது அல்ட்ராடெக் நிறுவனத்துக்கு சென்றுள்ளன. இந்த நிலையில் தமானி மற்றும் அவர் சார்ந்த பங்கு விற்பனையாளர்களுக்கு கிட்டத்தட்ட முதலீடு செய்த பணத்தை விட 3 மடங்கு அதிக தொகை கிடைக்கும். 600 முதல் 700 கோடி ரூபாய் வரை பணம் புழக்கம் இருந்தது. 1889 கோடி ரூபாய் மதிப்புள்ள டீல் எளிதாக முடிந்துவிட்டது. 23 விழுக்காடு பங்குகள் தமானி வசம் இருந்து அல்ட்ரா டெக் நிறுவனத்துக்கு சென்றுள்ளது. இந்தியா சிமென்ட்ஸில் உள்ள பங்குகளில் மேலும் சிலபகுதிகளை ஒரு பங்கு 390 ரூபாய் வீதிம் 3954 கோடி ரூபாய்க்கு அல்ட்ரா டெக் நிறுவனம் வாங்கியுள்ளது. இதனால் இந்தியாசிமென்ட்ஸில் அல்ட்ராடெக் நிறுவன பங்குகள் 55.49 விழுக்காடாக உயர்ந்துள்ளது. கடந்த ஜூன் 27 ஆம் தேதிக்கு பிறகு தமானி தனது பங்கை விற்று இருந்தால் தற்போது அவருக்கு மேலும் ஒன்றரை மடங்கு கூடுதலாக லாபம் கிடைத்திருக்கும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *