Latest: ஈரானின் எண்ணெய் நிலையங்களை தாக்குவோம் என மிரட்டும் டிரம்ப்2 வாரங்களில் ரூ.30 லட்சம் கோடி இழந்த பங்கு சந்தை முதலீட்டாளர்கள்எண்ணெய் விலை உயர்வு பாதிப்புகளில் இருந்து உங்கள் சேமிப்பை பாதுகாக்கும் வழிமுறைகள்Protect Your Wallet from the Oil Shock: A Practical Playbook for Indian Households and Investorsவெள்ளி ETF நிதிகளில் இருந்து வெளியேறும் முதலீட்டாளர்கள்அதிகரித்து வரும் சமையல் எண்ணெய் விலைகள்கச்சா எண்ணெய் விலை 100 டாலராக மீண்டும் உயர்வுவீட்டில் இருந்து பணி புரிய, ஊழியர்களுக்கு HCL Tech ஆணைஈரான் போரும், இந்திய எரிசக்தி நிறுவனங்களின் பங்கு விலைகளும்குரோமாவில் மின்சார அடுப்புகள், கெட்டில்கள் விற்பனை அதிகரிப்பு

22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
செய்தி

விட்டதை பிடித்த சந்தைகள்

வாரத்தின் இரண்டாவது வர்த்தக நாளான செவ்வாய்க்கிழமை இந்திய பங்குச்சந்தைகளில் முன்னேற்றம் காணப்பட்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 694 புள்ளிகள் உயர்ந்து 79,476 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 217 புள்ளிகள் உயர்ந்து 24,213 புள்ளிகளில் வணிகத்தை முடித்தன. 2,569கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய சந்தையில் இருந்து வெளியே எடுத்தனர். உலோகம் மற்றும் வங்கித்துறை பங்குகள் முன்தின சரிவை மீட்டுக்கொடுத்தன. JSW Steel, Tata Steel, Axis Bank, IndusInd Bank, HDFC Bank, SBI உள்ளிட்ட நிறுவன பங்குகள் உயர்ந்து முடிந்தன. Adani Ports, ITC, Asian Paints, Infosys, L&T உள்ளிட்ட நிறுவன பங்குகள் சரிந்தன.
2,469 நிறுவன பங்குகள் விலை உயர்ந்தும், 1,476நிறுவனங்களின் பங்குகள் விலை சரிந்தும் வணிகத்தை முடித்தன.113நிறுவனங்களின் பங்குகள் எந்த மாற்றமும் இல்லாமல் முடிந்தன. நவம்பர் 5 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு 120 ரூபாய் குறைந்தது. ஒரு கிராம் தங்கம் 7ஆயிரத்து 355 ரூபாயாகவும், ஒரு சவரன் 58 ஆயிரத்து 840 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை கிராமுக்கு 1 ரூபாய் குறைந்து 105 ரூபாயாக உள்ளது. ஒரு கிலோ கட்டி வெள்ளி ஆயிரம் ரூபாய் விலை குறைந்து ஒரு லட்சத்து 5 ஆயிரம் ரூபாயாக விற்கப்படுகிறது. இங்கே நகை தொடர்பாக குறிப்பிட்டுள்ள விலைகளுடன் எல்லா கடைகளிலும் தங்கம்,வெள்ளிக்கு நிலையான 3 விழுக்காடு ஜிஎஸ்டியும், கடைக்கு கடை மாறுபடும் செய்கூலி, சேதாரமும் சேர்க்கப்படவேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *