Latest:
2 கடன் பத்திரங்கள் ஏலம் மூலம் ₹7,816 கோடி திரட்டிய சன் பார்மாசீன பங்குச்சந்தை சரிவு: ஜூன் மாத உச்சத்திலிருந்து 20% சரிந்த CSI 300 குறியீடுசெபியின் புதிய VWAP கட்டமைப்பு: இந்தியா ஏன் பங்குச் சந்தை நிறைவு வழிமுறையை மறுபரிசீலனை செய்கிறது - பகுதி 1SEBI’s New VWAP Framework: Why India Is Revisiting the Stock Market Closing Mechanismஇந்தியாவில் 600 முதல் 1,200 பணியிடங்களை ரத்து செய்யும் குவால்காம்அமெரிக்க நாடாளுமன்ற இடைக்காலத் தேர்தல் பற்றிய கருத்துக் கணிப்புகள்2026-27யின் முதல் பாதியில் யூரியா இறக்குமதி 40% அதிகரிப்புஜப்பானில் பணவீக்க உயர்வினால் வட்டி விகிதம் உயர வாய்ப்புநவராத்திரி காலத்தில் மின்சார வாகனங்கள் விற்பனை 26% அதிகரிப்புபணவீக்க அபாயம் குறித்து ரிசர்வ் வங்கியின் பணவியல் கொள்கைக் குழு எச்சரிக்கை2 கடன் பத்திரங்கள் ஏலம் மூலம் ₹7,816 கோடி திரட்டிய சன் பார்மாசீன பங்குச்சந்தை சரிவு: ஜூன் மாத உச்சத்திலிருந்து 20% சரிந்த CSI 300 குறியீடுசெபியின் புதிய VWAP கட்டமைப்பு: இந்தியா ஏன் பங்குச் சந்தை நிறைவு வழிமுறையை மறுபரிசீலனை செய்கிறது - பகுதி 1SEBI’s New VWAP Framework: Why India Is Revisiting the Stock Market Closing Mechanismஇந்தியாவில் 600 முதல் 1,200 பணியிடங்களை ரத்து செய்யும் குவால்காம்அமெரிக்க நாடாளுமன்ற இடைக்காலத் தேர்தல் பற்றிய கருத்துக் கணிப்புகள்2026-27யின் முதல் பாதியில் யூரியா இறக்குமதி 40% அதிகரிப்புஜப்பானில் பணவீக்க உயர்வினால் வட்டி விகிதம் உயர வாய்ப்புநவராத்திரி காலத்தில் மின்சார வாகனங்கள் விற்பனை 26% அதிகரிப்புபணவீக்க அபாயம் குறித்து ரிசர்வ் வங்கியின் பணவியல் கொள்கைக் குழு எச்சரிக்கை

செய்தி

வாரன் பஃபெட் லெட்டரால் இந்தியாவில் முதலீடு???

கடந்த சில நாட்களுக்கு முன்பாக பெர்க்ஷைர் ஹாத்வே நிறுவனத்தின் பணியாளர்களுக்கு அதன் உரிமையாளர் வாரன் பஃபெட்கடிதம் ஒன்றைஎழுதியிருந்தார். அந்த கடிதம் உலகளவில் பெரிய கவனம் பெற்று வருகிறது.

Read More
செய்தி

மீண்டும் வந்த ஆப்களால் சோதனை..,

பணப்பரிவர்த்தனை தொடர்பான செயலிகளில் கூகுள் தற்போது விதித்துள்ள கட்டுப்பாடுகளில் இன்னும் திருத்தம் மேற்கொள்ள மத்திய அரசு கூகுளுக்கு அழுத்தம் தருவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இது தொடர்பாக பேமண்ட்

Read More
செய்தி

பிரிட்டானியாவில் வருகிறது சாக்லேட்..

இந்தியாவின் முன்னணி பிஸ்கட் தயாரிப்பு நிறுவனமான பிரிட்டானியா,அடுத்தகட்டமாக சாக்லேட் சந்தையில் காலடி எடுத்து வைக்க உள்ளது. இதற்காக கூட்டு நிறுவனம் ஒன்றும் தயாராகிறது.இந்த கூட்டு நிறுவனத்தில் சாக்லேட்,

Read More
செய்தி

பங்குச்சந்தையில் அபார வளர்ச்சி,

இந்திய பங்குச்சந்தைகள், பிப்ரவரி 27 ஆம் தேதி லாபத்தை பதிவு செய்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 305 புள்ளிகள் உயர்ந்து 73,095 புள்ளிகளாக இருந்தது.

Read More
செய்தி

டாலர் பாண்டில் நிதி திரட்டும் அதானி..

பிரபல தொழிலதிபர் அதானியின் பசுமை ஆற்றல் நிறுவனம் 409 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு நிதி திரட்ட முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிதியும் அமெரிக்க டாலர்

Read More
செய்தி

இந்த பொருட்கள் விலை உயர்கிறது தெரிஞ்சிக்கங்க..

மக்கள் அன்றாடம் பயன்படுத்தப்படும் சில பொருட்களின் விலை இந்தாண்டு உயரப்போகிறது. அதுவும் லேசாக இல்லை வலுவாக உயரப்போகிறது. குறிப்பாக 2 முதல் 4 விழுக்காடு வரை இந்த

Read More
செய்தி

பொய் விளம்பர வழக்கு-சாட்டையை சுழற்றிய உச்சநீதிமன்றம்..

பதஞ்சலி நிறுவனத்தின் விளம்பரம் தொடர்பான வழக்கில் மத்திய அரசு கண்களை மூடிக்கொண்டிருப்பதாக உச்சநீதிமன்றம் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளது. குறிப்பிட்ட ஒரு சில நோய்களை தீர்ப்பதாக பதஞ்சலி நிறுவனம்

Read More
செய்தி

மீண்டும் வருகிறது ஃபோர்டு..

அமெரிக்க பிரபல கார் நிறுவனமான ஃபோர்ட் நிறுவனம் இந்தியாவில் மீண்டும் காலடி எடுத்து வைக்க திட்டமிட்டுள்ளது. இந்த முறை வேறு வகையில் வருகிறதாம். அதாவது ஃபோர்ட் நிறுவனம்

Read More
செய்தி

பங்குச்சந்தையில் பெரிய வீழ்ச்சி..

இந்திய பங்குச்சந்தைகள், பிப்ரவரி 26ஆம் தேதி நஷ்டத்தை பதிவு செய்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 353புள்ளிகள் சரிந்து 72,790புள்ளிகளாக இருந்தது. இதேபோல் தேசிய பங்குச்சந்தை

Read More
செய்தி

ஊபருடன் கை கோர்த்த அதானி..

மிகப்பெரிய வியாபார சாம்ராஜ்ஜியம் வைத்துள்ள அதானி, ஊபேர் நிறுவனத்துடன் கை கோர்த்துள்ளார். கடந்த 24ஆம் தேதி அதானியும் ஊபர் அதிகாரியும் சந்தித்தது கொண்டனர். அதானியின் அதானி ஒன்

Read More
செய்தி

ஸ்விக்கி செய்த முக்கியமான நடவடிக்கை..

உணவு டெலிவரி செய்யும் தொழிலில் கொடிகட்டி பறக்கும் நிறுவனங்களில் ஒன்றாக ஸ்விக்கி திகழ்கிறது. தொழிலை மேம்படுத்த தேவைப்படும்நிதியை ஆரம்ப பங்கு வெளியீடு மூலம் பெறும் முயற்சியில் இந்த

Read More
செய்தி

அழகாகும் நொய்டா..

டெல்லிக்கு அருகே உள்ள அழகிய நகரமான நொய்டா விரைவில் ஜப்பான் மற்றும் கொரிய பாணியில் மாற்றம் தோற்றத்தில் மாற்றம் பெற இருக்கிறது. அதாவது யமுனா அதிவிரைவு தொழில்

Read More
செய்தி

உச்சம் தொட்ட வாரனின் சேமிப்பு..

பங்குச்சந்தையின் கடவுள் என்று வர்ணிக்கப்படுபவர் வாரன் பஃபெட், இவரின் சேமிப்பில் உள்ள பணத்தின் மதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சமாக 167.6 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கிறது.,

Read More
செய்தி

வாரன் பஃபெட் சொல்லும் அந்த ஒரு சூப்பர் யோசனை..

ஒரு வார்த்த ஓஹோன்னு வாழ்க்கை என்று சொல்லி கேள்விப்பட்டிருப்போம் இதே பாணியில் பிரபல முதலீட்டாளர் வாரன் பஃபெட் கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார். நூறு வயதை நெருங்கி வரும்

Read More
செய்தி

ஜி பே வேல செய்யாதா..எங்க தெரியுமா?

டெக் உலகின் ஜாம்பவானான கூகுள் நிறுவனத்தில் பல்வேறு சேவைகள் இருந்தாலும் ஜிபே சேவை கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் பிரபலமாக உள்ளது. கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமாக

Read More
செய்தி

ஜிஎஸ்டி கவுன்சிலில் வரப்போகும் மாற்றம்..

கட்டுமானத்துறையில் உள்ள பிரச்னைகளை ஒழுங்குபடுத்தும் அமைப்பாக ரெரா(rera) திகழ்கிறது. இந்த அமைப்பின் கோரிக்கையை ஏற்று, ஜிஎஸ்டி கவுன்சிலில் சில மாறுதல்கள் செய்யப்பட உள்ளன. அதாவது ரெரா அமைப்பு

Read More
செய்தி

குறைந்து வரும் இடைவெளி..

ஒரு காலகட்டத்தில் நகரங்களில் மட்டுமே காணப்பட்ட ஆன்லைன் வணிகம் தற்போது, 2,3 ஆம் தர நகரங்களையும் ஆட்டிப்படைக்கிறது. இதற்கு சிறந்த உதாரணமாக அண்மையில் வெளியான தரவுகள் இருக்கின்றன.

Read More
செய்தி

2,000 ரூபாய் திரும்பப் பெற்றதால் ஏற்பட்ட பாதிப்பு..

கடந்த 9 ஆம் தேதியுடன் முடிந்த வாரத்தில் இந்தியாவில் புழக்கத்தில் இருக்கும் கரன்சிகளின் அளவு 3.7விழுக்காடாக சரிந்துள்ளது.கடந்தாண்டு இதே காலகட்டத்தில் பணப்புழக்கத்தின் அளவு என்பது 8.2 விழுக்காடாக

Read More