Latest:
நாட்கோ ஃபார்மாவின் ₹1,300 கோடி ரைட்ஸ் இஸ்யூவும், நீண்டகாலத் திட்டமும்- பாகம் 1Natco Pharma's ₹1,300 Crore Rights Issue and its long term plans – Part 1மடிக்கக்கூடிய ஐபோன் டியோவை அறிமுகப்படுத்தும் ஆப்பிள்தலைமைத்துவம் குறித்த நிச்சயமற்ற சூழலில் டாடா குழுமத்தின் முக்கிய கூட்டங்கள்MCLR குறைப்பு, தங்கக் கடன் வளர்ச்சி - மாற்றமின்றி வர்த்தகமாகும் HDFC வங்கியின் பங்குகள்பங்கு தரகு நிறுவனத்திற்கு RBI அனுமதியைப் பெற்ற இன்டஸ்இண்ட் வங்கிவிப்ரோ பங்குகள் மேலும் 10% சரியக்கூடும் என ஜேபி மார்கன் கணிப்புஇந்திய IT துறையில் AI-இல் முன்னணியில் உள்ள நிறுவனங்கள் பட்டியல்தேர்ந்தெடுக்கப்பட்ட மாருதி சுஸுகி கார் மாடல்களின் விலை ரூ. 20,000 வரை அதிகரிப்புவிநியோக சிக்கல்களினால் புதிய உச்சத்தை எட்டிய செம்பு விலைநாட்கோ ஃபார்மாவின் ₹1,300 கோடி ரைட்ஸ் இஸ்யூவும், நீண்டகாலத் திட்டமும்- பாகம் 1Natco Pharma's ₹1,300 Crore Rights Issue and its long term plans – Part 1மடிக்கக்கூடிய ஐபோன் டியோவை அறிமுகப்படுத்தும் ஆப்பிள்தலைமைத்துவம் குறித்த நிச்சயமற்ற சூழலில் டாடா குழுமத்தின் முக்கிய கூட்டங்கள்MCLR குறைப்பு, தங்கக் கடன் வளர்ச்சி - மாற்றமின்றி வர்த்தகமாகும் HDFC வங்கியின் பங்குகள்பங்கு தரகு நிறுவனத்திற்கு RBI அனுமதியைப் பெற்ற இன்டஸ்இண்ட் வங்கிவிப்ரோ பங்குகள் மேலும் 10% சரியக்கூடும் என ஜேபி மார்கன் கணிப்புஇந்திய IT துறையில் AI-இல் முன்னணியில் உள்ள நிறுவனங்கள் பட்டியல்தேர்ந்தெடுக்கப்பட்ட மாருதி சுஸுகி கார் மாடல்களின் விலை ரூ. 20,000 வரை அதிகரிப்புவிநியோக சிக்கல்களினால் புதிய உச்சத்தை எட்டிய செம்பு விலை

செய்தி

300 விப்ரோ ஊழியர்கள் பணிநீக்கம்…

ஒரு நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டே, ஓய்வு நேரத்தில் மற்றொரு நிறுவனத்துக்கு பணி செய்து தரும் செயலுக்கு மூன்லைட்டிங் என்று பெயர்.

இந்த வகை மூன்லைட்டிங்கிற்கு பல  தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான விப்ரோ தனது நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டே மூன்லைட்டிங் செய்த 300 பணியாளர்களை பணிநீக்கம் செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

பணியின்போது நேர்மையில்லாமல் இவ்வாறு துரோகம் செய்ததால் 300 ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விப்ரோ நிறுவனத்தின் செயல் தலைவரான ரிஷத் பிரேம்ஜி தெரிவித்துள்ளார். போட்டி நிறுவனங்களுக்கு தங்கள் நிறுவன பணியாளர்கள் வேலை செய்வதை தங்கள் நிறுவனம் விரும்பவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நிலைமை இப்படி இருக்க பகுதி நேர வேலை அளித்து வரும் ஸ்விக்கி நிறுவனம்  மூன்லைட்டிங் செய்வது தொடர்பாக  கருத்து தெரிவித்துள்ளது. அதாவது வேலை நடந்தால் போதும் என்பதே தங்கள் கருத்து என கூறியுள்ளது. இந்த நிலையில் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான டெக் மகேந்திராவின் நிர்வாகிகளில் ஒருவரான குர்னானி என்பவர், தங்கள் நிறுவன பணியாளர்கள் மூன்லைட்டிங் செய்வதில் தங்களுக்கு எந்த ஆட்சேபமும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *