Latest:
சுபாஷ் சந்திரா திவால் தொடர்பாக NCLAT-ல் மேல்முறையீடு செய்யும் HDFC வங்கிஏ.ஐ கொள்முதல் ஸ்டார்ட்அப் நிறுவனமான ஏர்செயினில் இன்ஃபோசிஸ் முதலீடுவோடபோன் ஐடியா உபரி பணப்புழக்கத்தை அடைவதன் முக்கியத்துவம்பங்குப் பரிமாற்றப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள டாடா குழுமம் மற்றும் ஷாபூர்ஜி பல்லோன்ஜிஇலவச யுபிஐ பணப்பரிவர்த்தனைக் கனவு முடிவுக்கு வருகிறதா?Is the Free UPI Payments Dream Coming to An End?Tata.Cars என்ற புதிய பிராண்ட் அடையாளத்தை அறிமுகப்படுத்தும் டாடா மோட்டார்ஸ்கூகிள் கிளவுட் AI ஒப்பந்தத்தினால் விப்ரோவின் ADR-கள் 7% உயர்வுITC இன்ஃபோடெக்கின் கொள்முதல் திட்டத்தால் ஹாப்பியஸ்ட் மைண்ட்ஸ் பங்கு விலை 6% சரிவுடி ஸ்டீல் ஹோல்டிங்ஸில் ₹1,340 கோடி முதலீடு செய்த டாடா ஸ்டீல்சுபாஷ் சந்திரா திவால் தொடர்பாக NCLAT-ல் மேல்முறையீடு செய்யும் HDFC வங்கிஏ.ஐ கொள்முதல் ஸ்டார்ட்அப் நிறுவனமான ஏர்செயினில் இன்ஃபோசிஸ் முதலீடுவோடபோன் ஐடியா உபரி பணப்புழக்கத்தை அடைவதன் முக்கியத்துவம்பங்குப் பரிமாற்றப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள டாடா குழுமம் மற்றும் ஷாபூர்ஜி பல்லோன்ஜிஇலவச யுபிஐ பணப்பரிவர்த்தனைக் கனவு முடிவுக்கு வருகிறதா?Is the Free UPI Payments Dream Coming to An End?Tata.Cars என்ற புதிய பிராண்ட் அடையாளத்தை அறிமுகப்படுத்தும் டாடா மோட்டார்ஸ்கூகிள் கிளவுட் AI ஒப்பந்தத்தினால் விப்ரோவின் ADR-கள் 7% உயர்வுITC இன்ஃபோடெக்கின் கொள்முதல் திட்டத்தால் ஹாப்பியஸ்ட் மைண்ட்ஸ் பங்கு விலை 6% சரிவுடி ஸ்டீல் ஹோல்டிங்ஸில் ₹1,340 கோடி முதலீடு செய்த டாடா ஸ்டீல்

சர்வதேச செய்திகள்

உலகளாவிய இறக்குமதி வரியை 15%ஆக உயர்த்திய டிரம்ப்

அமெரிக்க அதிபரின் அவசரகால அதிகாரங்களின் கீழ் விதிக்கப்பட்ட இறக்குமதி வரிகள் மீதான தீர்ப்பை அமெரிக்க உச்ச நீதிமன்றம் வழங்கிய ஒரு நாளுக்குப் பிறகு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உலகளாவிய இறக்குமதி வரி விகிதத்தை தற்போதுள்ள 10 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக உயர்த்துவதாகக் கூறினார்.

ட்ரூத் சோஷியலில் அவர் இட்ட பதிவில், இந்த அதிகரிப்பு உடனடியாக அமலுக்கு வரும் என்றும், இந்த விகித உயர்வு சட்டப்பூர்வமானது தான் என்றும் டிரம்ப் கூறினார். அமெரிக்க உச்ச நீதிமன்ற தீர்ப்பு வெளியானதை தொடர்ந்து, வேறு ஒரு விதிமுறையின் கீழ் அனைத்து உலக நாடுகளின் பொருட்கள் மீது 10% இறக்குமதி வரியை டிரம்ப் விதித்தார். இந்நிலையில் அந்த 10% வரியை 15%ஆக உயர்த்தியுள்ளார்.

”அடுத்த சில மாதங்களில், எனது அரசு புதிய மற்றும் சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட இறக்குமதி வரிகளை தீர்மானித்து வெளியிடும். எங்களின் பொருளாதாரக் கொள்கைகளை இதன் மூலம் தொடர்ந்து செயல்படுத்துவோம்” என்று அவர் கூறினார்.

இறக்குமதிகள் மீது கடுமையான வரிகளை விதிக்க சர்வதேச அவசர பொருளாதார அதிகாரச் சட்டத்தை (IEEPA) அமெரிக்க அதிபர் பயன்படுத்த முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததை அடுத்து இந்த அறிவிப்பு வெளியானது. தேசிய அவசரநிலைகளின் போது சில பொருளாதார பரிவர்த்தனைகளை ஒழுங்குபடுத்துவதற்கு ஜனாதிபதிக்கு சட்டம் அனுமதி அளித்தது. ஆனால் பரந்துபட்ட அளவில், இறக்குமதி வரிகளை விதிக்க அங்கீகாரம் அளிக்கவில்லை என்று நீதிபதிகள் கூறினர். மேலும் அமெரிக்க நாடாளுமன்றம் வசம் தான், வரிகள் மற்றும் வர்த்தக வரிகள் மீதான முதன்மை அதிகாரம் உள்ளது என்றும் கூறினார்.

அந்த அவசரச் சட்டத்தின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட இறக்குமதி வரி விதிப்புகளை இந்தத் தீர்ப்பு செல்லாததாக்கியது. ஆனால் வர்த்தக நடவடிக்கைகளுக்கு பிற சட்டப்பூர்வ விதிகளைப் பயன்படுத்துவதைத் தடுக்கவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *