Latest:
2026-ல் ரூ. 1 லட்சம் கோடியைக் கடக்கவுள்ள இந்தியாவின் IPO நிதி திரட்டல்தொழில்நுட்ப நிறுவனங்களை கையகப்படுத்த ஹீரோ மோட்டார்ஸ் திட்டம்ஜெர்மன் கடன் பத்திரங்களின் வருவாய் 17 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரிப்புகிரெடிட் சூஸெ AT1 பத்திரங்கள் வழக்குகளில் HDFC வங்கி வெற்றிநாட்கோ ஃபார்மாவின் ₹1,300 கோடி ரைட்ஸ் இஸ்யூவும், நீண்டகாலத் திட்டமும் – பாகம் 2Natco Pharma's ₹1,300 Crore Rights Issue and its long term plans – Part 2அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை உயர்த்த வாய்ப்புவேலையிலிருந்து நீக்கப்பட்ட H-1B ஊழியர்களுக்கான 60 நாள் அவகாசத்தை ரத்து செய்யும் டிரம்ப் அரசுகட்டண உயர்வின் மத்தியில் ஜியோவின் பங்குச் சந்தை அறிமுகம்UPI செயல்பாடுகளுக்க்காக இன்டஸ்இண்ட் வங்கியுடன் நவி UPI கூட்டணி2026-ல் ரூ. 1 லட்சம் கோடியைக் கடக்கவுள்ள இந்தியாவின் IPO நிதி திரட்டல்தொழில்நுட்ப நிறுவனங்களை கையகப்படுத்த ஹீரோ மோட்டார்ஸ் திட்டம்ஜெர்மன் கடன் பத்திரங்களின் வருவாய் 17 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரிப்புகிரெடிட் சூஸெ AT1 பத்திரங்கள் வழக்குகளில் HDFC வங்கி வெற்றிநாட்கோ ஃபார்மாவின் ₹1,300 கோடி ரைட்ஸ் இஸ்யூவும், நீண்டகாலத் திட்டமும் – பாகம் 2Natco Pharma's ₹1,300 Crore Rights Issue and its long term plans – Part 2அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை உயர்த்த வாய்ப்புவேலையிலிருந்து நீக்கப்பட்ட H-1B ஊழியர்களுக்கான 60 நாள் அவகாசத்தை ரத்து செய்யும் டிரம்ப் அரசுகட்டண உயர்வின் மத்தியில் ஜியோவின் பங்குச் சந்தை அறிமுகம்UPI செயல்பாடுகளுக்க்காக இன்டஸ்இண்ட் வங்கியுடன் நவி UPI கூட்டணி

சர்வதேச செய்திகள்

டெஸ்லா-ஸ்பேஸ்எக்ஸ் இணைப்புக்கு வழிவகை செய்யும் எலான் மஸ்க்

டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க், புதன்கிழமை அன்று, அவரது மற்றொரு ஒரு லட்சம் கோடி டாலருக்கும் அதிகமான மதிப்புள்ள நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸுடன், டெஸ்லாவை இணைபதற்கான

Read More
சர்வதேச செய்திகள்

சந்தைச் சுழற்சிகளுக்காக அல்லாமல் இந்திய நுகர்வோருக்காகவே முதலீடு செய்யும் டெமாசெக்

மார்ச் 2026-இல் முடிவடையும் நிதியாண்டில், டெமாசெக் ஹோல்டிங்ஸின் உலகளாவிய சொத்துக்களில் இந்தியாவின் பங்கு 200 அடிப்படைப் புள்ளிகள் சரிந்த போதிலும், அது தனது இந்திய முதலீட்டுத் தொகுப்பை

Read More
சர்வதேச செய்திகள்

இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் மீது 10% இறக்குமதி வரி விதித்த அமெரிக்கா

கட்டாய உழைப்பு மூலம் தயாரிக்கப்பட்ட பொருட்களின் இறக்குமதிக்குத் தடை விதிக்கத் தவறியதாகக் கூறி, இந்தியா மற்றும் 16 நாடுகளிலிருந்து வாங்கப்படும் பொருட்கள் மீது அமெரிக்கா 10% வரி

Read More
சர்வதேச செய்திகள்

AI செலவுகள் குறித்த கவலைகளால் டெஸ்லா பங்கு 15% சரிவு, ஆல்பாபெட் 8% சரிவு

எலான் மஸ்க் தலைமையிலான டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் ஜூலை 23 அன்று கடும் விற்பனை அழுத்தத்திற்கு உள்ளாகின. மூலதனச் செலவுகள் கணிசமாக அதிகரித்ததால் காலாண்டு வருவாய் எதிர்பார்த்ததை

Read More
சர்வதேச செய்திகள்

2028 முதல் ஜெனரிக் மருந்துகளுக்கு 100% இறக்குமதி வரி விதிக்க டிரம்ப் திட்டம்

அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் ஜெனரிக் (generic) மருந்துகளுக்கு ஆகஸ்ட் 1 முதல் இரண்டு ஆண்டுகளுக்குச் சுங்கவரி ஏதும் விதிக்கப்படாது என்றும், பின்னர் ஆகஸ்ட் 2028-ல் 100% வரியும்,

Read More
சர்வதேச செய்திகள்

புதிய இறக்குமதி வரிகளை விதிக்கத் தயாராகும் அமெரிக்கா

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் தற்காலிக உலகளாவிய இறக்குமதி வரிகள் இந்த வாரத்துடன் முடிவுக்கு வரவுள்ள நிலையில், டஜன் கணக்கான நாடுகளைப் பாதிக்கக்கூடிய புதிய இறக்குமதி வரிகளை

Read More
சர்வதேச செய்திகள்

கனடா மீது 50% புதிய இறக்குமதி வரிகளை விதித்த அமெரிக்கா

அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட கார்கள், மதுபானம் மற்றும் பால் பொருட்கள் மீது கனடா பாரபட்சமான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகக் குற்றம் சாட்டிய அமெரிக்க அரசு, அதற்குப் பதிலடியாக கனடாவிலிருந்து இறக்குமதி

Read More
சர்வதேச செய்திகள்

சுதந்திரமாக செயல்படுவதாக அறிவித்த அமெரிக்க ரிசர்வ் வங்கி தலைவர்

அமெரிக்க வட்டி விகிதங்களை வெகுவாகக் குறைக்க வேண்டும் என்று நீண்டகாலமாக வலியுறுத்தி வரும் அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்க மத்திய வங்கியின் (ஃபெடரல் ரிசர்வ்) செயல்பாடுகளில் தலையிட

Read More
சர்வதேச செய்திகள்

பெர்க்ஷயர் ஹாதவே பங்குகளை நன்கொடையாக வழங்கத் திட்டமிட்டுள்ள வாரன் பஃபெட்.

வாரன் பஃபெட், சுமார் எட்டு ஆண்டுகளுக்குள் தனது பெர்க்ஷயர் ஹாதவே பங்குகள் அனைத்தையும் நான்கு தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்குவதன் மூலம் விற்கத் திட்டமிட்டுள்ளதாக ப்ளூம்பெர்க் செய்தி

Read More
சர்வதேச செய்திகள்

ஐபிஎம்யின் எச்சரிக்கையினால் இன்ஃபோசிஸ், விப்ரோ ஏடிஆர் பங்குகள் 7% வரை சரிவு

ஐபிஎம் தனது இரண்டாம் காலாண்டு வருவாய் வால் ஸ்ட்ரீட் மதிப்பீடுகளை விடக் குறைவாக இருக்கும் என்று எச்சரித்ததைத் தொடர்ந்து, நிறுவன தொழில்நுட்பச் செலவினங்கள் குறித்த புதிய கவலைகள்

Read More
சர்வதேச செய்திகள்

பண வீக்கத்தை கட்டுப்படுத்த அமெரிக்க ரிசர்வ் வங்கி உறுதி

அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் வங்கித் தலைவர் கெவின் வார்ஷ், கடந்த ஐந்து ஆண்டுகளாக நீடிக்கும் விலை உயர்வை (பணவீக்கத்தை) கட்டுப்படுத்துவதற்கான உறுதிமொழியை மீண்டும் வலியுறுத்தினார்; மேலும், மத்திய

Read More
சர்வதேச செய்திகள்

அமெரிக்க ரிசர்வ் வங்கியின் பணவியல் குழுவில் 3 இந்தியர்கள் நியமனம்

அமெரிக்காவில் ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் பணவியல் கொள்கை அணுகுமுறையை ஆய்வு செய்யவும், அதில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையிலான பரிந்துரைகளை வழங்கவும் அமைக்கப்பட்ட ஐந்து பணிக்குழுக்களின் தலைவர்களை ஃபெடரல்

Read More
சர்வதேச செய்திகள்

விலை சரிவைப் பயன்படுத்தி 15 டன் தங்கம் கொள்முதல் செய்த சீனா

பல ஆய்வாளர்கள் எதிர்பார்த்தபடியே, கடந்த மாதம் தங்கத்தின் விலை சரிவை சாதகமாகப் பயன்படுத்தி மத்திய வங்கிகள் தங்கள் அதிகாரப்பூர்வ தங்க இருப்பை அதிகரித்தன; இதில் ‘பீப்பிள்ஸ் பேங்க்

Read More
சர்வதேச செய்திகள்

அமெரிக்கா-ஈரான் மோதல்களினால் தங்கம், கச்சா எண்ணெய் விலை உயர்வு

புதன்கிழமையன்று, கடந்த ஒரு வாரத்தில் இல்லாத குறைந்தபட்ச விலையிலிருந்து தங்கம் விலை சற்று உயர்ந்தது. முதலீட்டாளர்கள் ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் ஜூன் மாதக் கூட்டத்தின் குறிப்புகளை எதிர்நோக்கியிருந்த

Read More
சர்வதேச செய்திகள்

ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்திய அமெரிக்கா, ஈரான் எண்ணெய் வர்த்தக விலக்கு ரத்து

ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் மூன்று வணிகக் கப்பல்கள் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஈரான் மீது அமெரிக்கா புதன்கிழமை அதிகாலை புதிய சுற்று ராணுவத் தாக்குதல்களை நடத்தியது. 80-க்கும் மேற்பட்ட

Read More
சர்வதேச செய்திகள்

அதானி மீதான குற்றச்சாட்டுகளைக் கைவிடுவது பற்றி அமெரிக்க நீதித்துறை விளக்கம்

இந்திய கோடீஸ்வரர் கௌதம் அதானி மற்றும் ஏழு பேர் மீதான குற்றவியல் குற்றச்சாட்டுகளைக் கைவிடும் அதன் முடிவு, அதானி குழுமம் அமெரிக்காவில் சுமார் 1,000 கோடி டாலர்

Read More
சர்வதேச செய்திகள்

2,900 கோடி டாலர் மதிப்பில் அமெரிக்க பங்கு சந்தையில் பட்டியிலப்படும் SK ஹைனிக்ஸ்

செயற்கை நுண்ணறிவு துறையின் எழுச்சிக்கு மத்தியில், SK ஹைனிக்ஸ் நிறுவனம் இந்த வாரம் அதன் சுமார் 2,900 கோடி டாலர் மதிப்பிலான நாஸ்டாக் பட்டியலைத் தொடங்குகிறது. ஒரு

Read More
சர்வதேச செய்திகள்

ஜூனில் அமெரிக்க வேலையின்மை விகிதம் 4.2% ஆகக் சரிவு

ஜூன் மாதத்தில் அமெரிக்க வேலைவாய்ப்பு வளர்ச்சி எதிர்பார்த்ததை விடக் குறைவாக இருந்தது மற்றும் முந்தைய மாதத்திற்கான தரவுகள் கீழ்நோக்கித் திருத்தப்பட்டன; இருப்பினும், வேலையின்மை விகிதம் 4.2% ஆகக்

Read More
சர்வதேச செய்திகள்

ஃபெடரல் ரிசர்வை மறு வடிவமைக்க திட்டமிடும் டிரம்ப் அரசு

அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் லிசா குக்கைப் பணிநீக்கம் செய்யும் டிரம்ப்பின் முயற்சிக்கு, இந்த வாரம் உச்ச நீதிமன்றம் தடை விதித்ததைத் தொடர்ந்து, அதிபர் டொனால்ட்

Read More