Latest:
அக்டோபரில் இரு சக்கர வாகன விற்பனை 28.4% சரிவுபன்னாட்டு ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வுத் திட்டங்களை விரிவுபடுத்தும் கூகுள்தேர்தல் தோல்விக்கு ஈரான் போர் காரணம் என ஒப்புக்கொண்ட டிரம்ப்டாலர் மற்றும் பத்திர வருவாய்கள் சரிந்ததால், தங்கம் விலை $4,100-க்கு மேல் உயர்வுBeyond Cigarettes: ITC’s FMCG Business Powers Strong Q2 Growthஐடிசியின் வலுவான வளர்ச்சிக்கு உந்துசக்தியாக விளங்கும் எஃப்எம்சிஜி வணிகம்2027 நவம்பரில் ஹாப்பியஸ்ட் மைண்ட்ஸ் - ITC இன்ஃபோடெக் இணைப்பு2024க்குப் பிறகு மிக வேகமான விகிதத்தில் தங்கத்தை வாங்கியுள்ளன மத்திய வங்கிகள்5%-ஐ நெருங்கும் 10 ஆண்டு அமெரிக்க கருவூலப் பத்திரங்களின் வருவாய்இவெகோ தயாரிப்புகளை இந்தியாவில் உற்பத்தி செய்ய டாடா மோட்டார்ஸ் திட்டம்அக்டோபரில் இரு சக்கர வாகன விற்பனை 28.4% சரிவுபன்னாட்டு ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வுத் திட்டங்களை விரிவுபடுத்தும் கூகுள்தேர்தல் தோல்விக்கு ஈரான் போர் காரணம் என ஒப்புக்கொண்ட டிரம்ப்டாலர் மற்றும் பத்திர வருவாய்கள் சரிந்ததால், தங்கம் விலை $4,100-க்கு மேல் உயர்வுBeyond Cigarettes: ITC’s FMCG Business Powers Strong Q2 Growthஐடிசியின் வலுவான வளர்ச்சிக்கு உந்துசக்தியாக விளங்கும் எஃப்எம்சிஜி வணிகம்2027 நவம்பரில் ஹாப்பியஸ்ட் மைண்ட்ஸ் - ITC இன்ஃபோடெக் இணைப்பு2024க்குப் பிறகு மிக வேகமான விகிதத்தில் தங்கத்தை வாங்கியுள்ளன மத்திய வங்கிகள்5%-ஐ நெருங்கும் 10 ஆண்டு அமெரிக்க கருவூலப் பத்திரங்களின் வருவாய்இவெகோ தயாரிப்புகளை இந்தியாவில் உற்பத்தி செய்ய டாடா மோட்டார்ஸ் திட்டம்

சர்வதேச செய்திகள்

ஸ்டார்பக்ஸ் அதிரடி முடிவு..

சீனாவில் ஸ்டார்பக்ஸ் கடைகளை இயக்குவதற்காக சீன முதலீட்டு நிறுவனமான போயு கேபிட்டலுடன் கூட்டணி அமைப்பதாக ஸ்டார்பக்ஸ் தெரிவித்துள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் கீழ், சீனாவில் ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் சில்லறை விற்பனை நடவடிக்கைகளில் 60 சதவீத பங்குகளை வாங்க போயு டாலர்களை அளிக்கும். இந்த கூட்டு முயற்சியில் ஸ்டார்பக்ஸ் 40 சதவீத பங்குகளைத் தக்க வைத்துக் கொள்ளும். ஸ்டார்பக்ஸ் பிராண்டை தன் வசம் வைத்து, பிரான்ச்சைசிகளுக்கு விற்பனை உரிமம் வழங்கும்.

ஸ்டார்பக்ஸ் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு சீனாவில் நுழைந்து, அங்கு காபி கலாச்சாரத்தை வளர்த்த பெருமைக்குரியது. அமெரிக்காவிற்கு வெளியே ஸ்டார்பக்ஸின் இரண்டாவது பெரிய சந்தையாக சீனா உள்ளது. அங்கு 8,000 விற்பனையகங்களை கொண்டுள்ளது.

ஆனால் சமீபத்திய ஆண்டுகளில் லக்கின் காபி போன்ற மலிவான, வேகமாக வளர்ந்து வரும் சீன ஸ்டார்ட் அப்களுடன் சீனாவில் போராடி வருகிறது.
இதன் விளைவாக, ஸ்டார்பக்ஸ் சீனாவில், குறிப்பாக சிறிய நகரங்களில் தனது வணிகத்தை வளர்க்க உதவும் ஒரு கூட்டாளியை தேடி வந்தது.

ஸ்டார்பக்ஸின் சீன செயல்பாடுகளில் பங்கு பெறுவதற்கு ஆர்வம் காட்டி வரும் சுமார் 20 நிறுவனங்களை மதிப்பீடு செய்து வருவதாக ஸ்டார்பக்ஸ் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான பிரையன் நிக்கோல், கடந்த ஜூலை மாதத்தில் கூறியிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *