Latest:
ஐபிஎம் எதிர்கொள்ளும் சிக்கல்கள் - பகுதி ஒன்று: ஒரு பங்கு விற்பனையின் கட்டமைப்புPART ONE: The Anatomy of a Sell-Offநுகர்வோரின் மாறிவரும் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் கவனம் செலுத்தும் ITCசவுத் இந்தியன் வங்கியின் நிகர லாபம் 17% அதிகரித்து ₹378 கோடியாக உயர்வுகார்டியன் இந்தியாவை 1.5 கோடி டாலருக்குக் வாங்கும் HCL டெக்விப்ரோ நிறுவனத்தின் காலாண்டு லாபம் ரூ. 3,352 கோடியாக அதிகரிப்புசுதந்திரமாக செயல்படுவதாக அறிவித்த அமெரிக்க ரிசர்வ் வங்கி தலைவர்மே மாதத்தில் இந்தியாவின் நடப்புக் கணக்கு பற்றாக்குறை 200 கோடி டாலராக உயர்வுAI தொழில்நுட்பத்தில் பெரிய அளவில் கவனம் செலுத்தும் L&Tதெலங்கானாவில் அமரா ராஜாவின் ₹500 கோடி மதிப்பிலான பேட்டரி CQP மையம்ஐபிஎம் எதிர்கொள்ளும் சிக்கல்கள் - பகுதி ஒன்று: ஒரு பங்கு விற்பனையின் கட்டமைப்புPART ONE: The Anatomy of a Sell-Offநுகர்வோரின் மாறிவரும் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் கவனம் செலுத்தும் ITCசவுத் இந்தியன் வங்கியின் நிகர லாபம் 17% அதிகரித்து ₹378 கோடியாக உயர்வுகார்டியன் இந்தியாவை 1.5 கோடி டாலருக்குக் வாங்கும் HCL டெக்விப்ரோ நிறுவனத்தின் காலாண்டு லாபம் ரூ. 3,352 கோடியாக அதிகரிப்புசுதந்திரமாக செயல்படுவதாக அறிவித்த அமெரிக்க ரிசர்வ் வங்கி தலைவர்மே மாதத்தில் இந்தியாவின் நடப்புக் கணக்கு பற்றாக்குறை 200 கோடி டாலராக உயர்வுAI தொழில்நுட்பத்தில் பெரிய அளவில் கவனம் செலுத்தும் L&Tதெலங்கானாவில் அமரா ராஜாவின் ₹500 கோடி மதிப்பிலான பேட்டரி CQP மையம்

உள்நாட்டு செய்திகள்

18% லாபம்..செம ஹாப்பி..

2025 செப்டம்பருடன் முடிவடைந்த காலாண்டில், வாகன உற்பத்தியாளரான மஹிந்திரா & மஹிந்திராவின் (M&M) நிகர லாபம், ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 18% உயர்ந்துள்ளது. அதிக லாபம் ஈட்டும் SUVகள் மற்றும் டிராக்டர்களுக்கான வலுவான டிமாண்ட் தான் இதற்குக் காரணம்.

2025-26 நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில், இந்நிறுவனத்தின் வரிக்குப் பிந்தைய லாபம் ரூ.4,521 கோடியாக உயர்ந்துள்ளது. இது 2024-25 நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் ரூ.3,841 கோடியாக இருந்தது.

2025-26 இரண்டாம் காலாண்டில் வருவாய் 21% அதிகரித்து ரூ.35,080 கோடியாக இருந்தது. இது முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் ரூ.28,919 கோடியாக இருந்தது. வரிக்குப் பிந்தைய ஒருங்கிணைந்த லாபம், ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 28% அதிகரித்து ரூ.3,673 கோடியாக உள்ளது.

வட்டி, வரி, தேய்மானம் மற்றும் கடன் தீர்வுக்கு முந்தைய வருவாய் (EBITDA) செப்டம்பர் காலாண்டில் 23% அதிகரித்து ரூ.6,467 கோடியாக இருந்தது. கடந்த ஆண்டு இதே காலாண்டில் இது ரூ.5,270 கோடியாக இருந்தது. அதே நேரத்தில் செயல்பாட்டு லாப விகிதம், கிட்டத்தட்ட 21 அடிப்படை புள்ளிகள் (bps) அதிகரித்து Q2 FY25 இல் 18.22% இலிருந்து Q2 FY26 இல் 18.43% ஆக உயர்ந்தது.

மஹிந்திரா நிறுவனம் செப்டம்பர் காலாண்டில் மொத்தம் 2,61,703 வாகனங்களை விற்றது. இது முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் விற்கப்பட்ட 2,31,038 யூனிட்களை விட 13% அதிகரித்துள்ளது.

SUV வாகனங்கள் விற்பனை Q2 FY25 இல் 1,35,962 யூனிட்களிலிருந்து Q2 FY26 இல் 7% அதிகரித்து 1,45,503 யூனிட்களாக உயர்ந்துள்ளது. மஹிந்திராவின் பெட்ரோல், டீசல் SUV வாகனங்கள் பட்டியலில் Bolero, Bolero Neo, XUV 3XO, Thar, Thar Roxx, Scorpio Classic, Scorpio-N மற்றும் XUV700 ஆகியவை உள்ளன. அதன் மின்சார வாகன (EV) வரிசையில் XUV400, BE 6 மற்றும் XEV 9e ஆகியவை உள்ளன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *