Latest: ஈரானின் எண்ணெய் நிலையங்களை தாக்குவோம் என மிரட்டும் டிரம்ப்2 வாரங்களில் ரூ.30 லட்சம் கோடி இழந்த பங்கு சந்தை முதலீட்டாளர்கள்எண்ணெய் விலை உயர்வு பாதிப்புகளில் இருந்து உங்கள் சேமிப்பை பாதுகாக்கும் வழிமுறைகள்Protect Your Wallet from the Oil Shock: A Practical Playbook for Indian Households and Investorsவெள்ளி ETF நிதிகளில் இருந்து வெளியேறும் முதலீட்டாளர்கள்அதிகரித்து வரும் சமையல் எண்ணெய் விலைகள்கச்சா எண்ணெய் விலை 100 டாலராக மீண்டும் உயர்வுவீட்டில் இருந்து பணி புரிய, ஊழியர்களுக்கு HCL Tech ஆணைஈரான் போரும், இந்திய எரிசக்தி நிறுவனங்களின் பங்கு விலைகளும்குரோமாவில் மின்சார அடுப்புகள், கெட்டில்கள் விற்பனை அதிகரிப்பு
Latest: ஈரானின் எண்ணெய் நிலையங்களை தாக்குவோம் என மிரட்டும் டிரம்ப்2 வாரங்களில் ரூ.30 லட்சம் கோடி இழந்த பங்கு சந்தை முதலீட்டாளர்கள்எண்ணெய் விலை உயர்வு பாதிப்புகளில் இருந்து உங்கள் சேமிப்பை பாதுகாக்கும் வழிமுறைகள்Protect Your Wallet from the Oil Shock: A Practical Playbook for Indian Households and Investorsவெள்ளி ETF நிதிகளில் இருந்து வெளியேறும் முதலீட்டாளர்கள்அதிகரித்து வரும் சமையல் எண்ணெய் விலைகள்கச்சா எண்ணெய் விலை 100 டாலராக மீண்டும் உயர்வுவீட்டில் இருந்து பணி புரிய, ஊழியர்களுக்கு HCL Tech ஆணைஈரான் போரும், இந்திய எரிசக்தி நிறுவனங்களின் பங்கு விலைகளும்குரோமாவில் மின்சார அடுப்புகள், கெட்டில்கள் விற்பனை அதிகரிப்பு
22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
செய்தி

ஆள விடுடா சாமி!!! என ஓடிய டிவிட்டர் ஊழியர்கள்!!!!

டிவிட்டர் நிறுவனத்தை பெரும் தொகை கொடுத்து எலான் மஸ்க் வாங்கியதில் இருந்து. அது தொடர்பான செய்தி வராதநாளே இல்லை என்ற அளவுக்கு நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாக

Read More
செய்தி

இந்தியர்கள் இறங்கி அடிக்கும் நேரமிது…..

தண்ணீர்,உப்பு முதல் ஆகாய விமானங்கள் வரை எல்லா துறைகளிலும் வல்லவர்களாக உள்ள தொழில் ஜாம்பவான் நிறுவனம் இந்தியாவில் உண்டு என்றால் அது நிச்சயம் டாடா குழுமத்துக்கு முக்கிய

Read More
செய்தி

டாலருக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்???? விஸ்வரூபம் எடுக்கும் பழைய பஞ்சாயத்து!!!!

உலகின் நிதி சக்கரம் சுழல்வதில் முக்கிய பங்காக அமெரிக்க டாலர் இருக்கவேண்டும் என பல நெடுங்காலமாக அமெரிக்கா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்த சந்தோஷம் அவர்களுக்கு நெடுநாட்களுக்கு

Read More
செய்தி

மறுபடியும் விலையை ஏத்திட்டாங்க!!!

இந்தியா போன்ற நாடுகளில் நடுத்தர மக்கள் போக்குவரத்துக்கு மட்டுமே கார்கள் வாங்கி பயன்படுத்தும் நிலையில், சில சொகுசு கார்கள், அந்தஸ்துக்காகவும் கவுரவத்துக்காகவும் வாங்கப்படுகின்றன. இந்தளவுக்கு பிரமாண்டமான சொகுசுகார்களை

Read More
செய்தி

இது அமேசானின் புதிய உருட்டு!!!

உலகளவில் பெரியளவில் மின்வணிகம் செய்து வரும் அமேசான் நிறுவன வருவாயில் இந்தியாவின் பங்கு மிகமுக்கியமானதுஅசுர வேகத்தில் வளர்ந்த அமேசான், உலகளவில் சரிவை சந்தித்துள்ளது. சரிவை சமாளிக்க முடியாத

Read More
செய்தி

பிஸ்லரி நிறுவனத்தை கைப்பற்றுகிறது டாடா நிறுவனம்!!!

பட்டி தொட்டி எல்லாம் பிரபலமான தண்ணீர் நிறுவனம் என்றால் அது பிஸ்லரி நிறுவனம் என்பதில் மாற்றுக்கருத்துஇருக்காது. இந்த நிறுவனத்தை தற்போது 82 வயதாகும் ரமேஷ் சவ்ஹான் என்பவர்

Read More
செய்தி

பி.எஃப் கணக்கில் வருகிறது புதிய மாறுதல்….

ஒரு நிறுவனத்தில் பணியாற்றும் பணியாளர்கள் அந்த நிறுவனத்தில் இருந்து பெறும் சம்பளத்தின்போது, பிஃஎப் எனப்படும்வருங்கால வைப்பு நிதியை பிடித்து வருகின்றனர். இந்த நிலையில் அதில் உச்சவரம்பை மாற்றி

Read More
செய்தி

டாடா குழும தலைவர் எனக்கு இன்ஸ்பிரேஷன் – அம்பானி

பண்டிட் தீனதயாள் ஆற்றல் பல்கலைக்கழகத்தில் அண்மையில் 10வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி பங்கேற்றார். அப்போது பேசிய அவர்

Read More
செய்தி

கிங்பிஷர் ஆக மாறும் ஏர் இந்தியா!!!

ஆள் பாதி,ஆடை பாதி என்பார்கள்,இது பிற துறைகளில் சற்று முன்னும் பின்னும் பயன்படுத்தி வந்தாலும்,விமானத்துறையில் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. அண்மையில் மத்திய அரசிடம் இருந்து வாங்கப்பட்ட ஏர்

Read More
செய்தி

ஐயோ!!!! இப்ப நான் எதையாவது விக்கணுமே!!!

மத்திய அரசு ஆண்டுதோறும் தன்னிடம் தேவையில்லாமல் வைத்திருக்கும் சொத்துகளை விற்பனை செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளது. இந்த வகையில் தற்போது அனைத்துத்துறை அமைச்சகங்கள் மற்றும் துறைகளுக்கு மத்திய அரசு

Read More
செய்தி

அபாரமாக மீண்ட இந்திய பங்குச்சந்தைகள்…

இந்திய பங்குச்சந்தைகளில் வியாழக்கிழமை அபார வளர்ச்சி காணப்பட்டது. அமெரிக்க பெடரல் ரிசர்வ் மற்றும் உலகளாவிய சாதக சூழலால் இந்திய பங்குச்சந்தைகளில் ஏற்றம் காணப்பட்டது. வர்த்தக நேர முடிவில்

Read More
செய்தி

யுபிஐ பரிவர்த்தனைகளுக்கும் வருகிறது கட்டுப்பாடு..விவரம் உள்ளே…

தேசிய கட்டண கழகம் அதாவது நேஷனல் பேமண்ட் கார்பரேஷன் எனப்படும் npciநிறுவனம்தான் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு பொறுப்பாக உள்ளது இது அண்மையில் அறிமுகப்படுத்திய யுபிஐ முறைக்கு

Read More
செய்தி

பாதிப்பில் இருந்து மீண்டுவிட்ட திருமண சந்தை!!!

திருமணங்கள் ஆயிரம் காலத்து பயிர்கள் என்று சொல்வதாலும், சிலருக்கு அது வாழ்வில் ஒரு முறை மட்டுமே நடக்கும் நிகழ்வுஎன்பதாலும் திருமணத்துக்கும் இந்தியர்களுக்கும் அப்படி ஒரு பந்தம் உள்ளது

Read More
செய்தி

புதிய விதிகளை தெரிஞ்சிக்குங்க…

ஐக்கிய அரபு அமீரக நாடுகளுக்கு செல்ல வேண்டுமானால் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதாவதுஉங்கள் பாஸ்போர்ட்டில் உள்ள முதல் பெயர் மற்றும் இரண்டாவது பெயரை இனி அதிகாரிகள் கேட்டால்

Read More
செய்தி

ரத்தன் டாட்டாவை அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பு!!!!

உப்பு முதல் உலகமே சுற்றும் விமானம் வரை கால்வைக்கும் துறைகளில் எல்லாம் கொடிகட்டி பறக்கும் நிறுவனம் டாடா குழுமம். இத்தனை பெரிய சாம்ராஜ்ஜியத்தை கட்டி நிர்வகித்து எளிமை

Read More
செய்தி

இப்படி வம்பு இழுக்கறதே இவருக்கு வேலையா போச்சு!!!

டெஸ்லா நிறுவனத்தின் முதலாளியான எலான் மஸ்க் தனது முழு கவனத்தையும் தற்போது புதிதாக வாங்கிய டிவிட்டர் நிறுவனத்தில் செலுத்தி வருகிறார். டிவிட்டரில் 3-ல் 2 பங்கு ஊழியர்களை

Read More
செய்தி

வர வர இதே வேலையா போச்சு!!!!

கணினி மற்றும் பிரிண்டர்களை தயாரிப்பதில் முன்னணி நிறுவனமாக உள்ளது எச் பி எனும் ஹிவ்லட் பக்கார்ட் நிறுவனம்இந்த நிறுவனம் கடந்தசெவ்வாய்க்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில்

Read More
செய்தி

வசமாக சிக்கிய ரிலையன்ஸ் நிறுவனம்!!!

பெங்களூருவில் வசித்து வருபவர் 34 வயதான ரவிகிரன்,இவர் நந்தினி லே அவுட் பகுதியில் அண்மையில் ரிலையன்ஸ் ஸ்மார்ட் பாயிண்டில் சில பொருட்களை வாங்கியுள்ளார் ஒன்றிரண்டு இல்லை, 2ஆயிரம்

Read More